audible
ஆங்கிலம்
தொகுaudible
- (ஒலி) கேட்கத்தக்க; காதில் விழும்படியான; கேட்கத்தக்க (ஒலி); செவி மடுக்கத் தக்க; செவியுணர்
- இயற்பியல். செவிப்புலனாகின்ற
- கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +