audiometer
ஆங்கிலம்
தொகுaudiometer
- இயற்பியல். ஒலிச்செறிவுமானி; கேள்திறமானி
- உளவியல். செவிப்புலன் மானி
- பொறியியல். செவியுணாவுக் கருவி
- மருத்துவம். ஒலிச்செறிவுமானி; கேட்டல் மானி
- கேள்விமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +