ஆங்கிலம் தொகு

audiometry

  1. மருத்துவம். கேள்திறன் மானி

விளக்கம் தொகு

ஒரு நபருடைய கேள்திறன் அளவை அளந்து காண்பிக்கும் கருவி. இதன் அளவு டெசிபல் அலகுகளில் இருக்கும். ஒலி அலை நீளத்திற்கும் அதைக் கேட்கும் நபரின் ஒலி கேள் உணர்வுத் திறனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை இக்கருவி அளந்து காண்பிக்கும். audiovisual : ஒலி ஒளிக் காட்சி; கேட்பொளிக் காட்சி; ஒலி ஒளி ஒருங்கு சார்ந்த :ஒலி உணர்வும் ஒளி உணர்வும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் உணர்வு.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=audiometry&oldid=1897392" இலிருந்து மீள்விக்கப்பட்டது