auditing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- auditing, பெயர்ச்சொல்.
- தணிக்கை
விளக்கம்
தொகுபல வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்யாததினால் அவர்கள் வணிகத்தில் இழப்பை சந்திக்கின்றர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---auditing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்