ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

உரிச்சொல்தொகு

august

  1. மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய; கம்பீரமான; பிரம்மாண்டமான: an august performance of a religious drama.
  2. தலைசிறந்த: an august personage.
  3. மேதக்க, மாண்புறு

பெயர்ச்சொல்தொகு

august

  1. ஆகத்து மாதம். ஆங்கில ஆண்டின் எட்டாவது மாதம்.
  2. விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=august&oldid=1909455" இருந்து மீள்விக்கப்பட்டது