auricle
ஆங்கிலம்
தொகுauricle
- உளவியல். புறச்செவி
- கால்நடையியல். இதய மேல் அறை
- மருத்துவம். இதய ஊற்றறை
- விலங்குகளின் காதுமடல், அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல், இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +