ஆங்கிலம் தொகு

 
aurora:

பொருள் தொகு

aurora

  1. இயற்பியல். துருவ ஒளி; துருவ மின்னொளி
  2. நிலவியல். துருவ ஒளி; துருவமுனைச்சோதி, அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி

விளக்கம் தொகு

  1. இதனை வடதுருவ விண்ணொளி (aurora borealis) என்றும், தென்துருவ விண்ணொளி (aurora australis) என்றும் கூறுவர். பூமியின் காந்தப்புலத்திலுள்ள நேர்மின்னிகள் போன்ற மின்னேற்றிய துகள்கள், பூமியின் வாயு மண்டலத்துடன் வினைபுரிவதன் மூலம் மிக உயரத்தில் உண்டாகும் மின்னொளி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aurora&oldid=1911531" இலிருந்து மீள்விக்கப்பட்டது