auscultation
ஆங்கிலம்
தொகுauscultation
- கால்நடையியல். உறுப்பு இயக்க ஒலிப் பரிசோதனை
- மருத்துவம். ஒலி கேட்டல்; ஒலிச்சோதனை; கூர்த்துக் கேட்டல்
- வேளாண்மை. ஒலிச்சோதனை
- இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்
விளக்கம்
தொகுநோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +