ஆங்.| உரி.| adj.

  • austere, உரிச்சொல்.
  1. கண்டிப்பான; இனிய குணமற்ற, வெடுவெடுப்பான, கொடுமையான, இரக்கமற்ற, (தன்னொழுக்கத்தில்) கண்டிப்பான
  2. ஆடம்பரமில்லாத, எளிமையான; மிக்க எளிமை வாய்ந்த; பகட்டில்லாத
"https://ta.wiktionary.org/w/index.php?title=austere&oldid=1993265" இலிருந்து மீள்விக்கப்பட்டது