australian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- australian, பெயர்ச்சொல்.
- ஆஸ்திரேலியாவின் தொல்குடியார்
- ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர்
- australian, உரிச்சொல்.
- ஆஸ்திரேலியாவைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---australian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி