ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • author citation, பெயர்ச்சொல்.

ஆசிரியர் பெயர் சுட்டம்

விளக்கம்

தொகு
ஒரு தாவரத்தை முதன் முதலில் முறையாக இனம் கண்டறிந்து, பெயரிட்டு விவரித்த ஆசிரியரின் பெயரைச் சுருக்கமாக இருசொல் பெயரினைத் தொடர்ந்து ஆசிரியர் பெயரைச் சுருக்கமாகக் குறிப்பிடும் முறையாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---author citation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=author_citation&oldid=1995530" இலிருந்து மீள்விக்கப்பட்டது