authorised capital
ஆங்கிலம்
தொகுauthorised capital
- அனுமதிக்கப்பட்ட மூலதனம்; ஒப்பளிக்கப் பட்ட மூலதனம்
- பொருளியல். அனுமதித்த மூலதனம்
- வணிகவியல். அனுமதிக்கப்பட்ட மூலதனம்
- கணக்கியல் : அங்கீகரிக்கப்பட்ட மூலதனம்; அங்கீகரிக்கப்பட்ட முதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +