authorization
ஆங்கிலம்
தொகுauthorization
- அதிகாரமளிப்பு; அதிகாரம் வழங்கல், சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்
விளக்கம்
தொகு- கணினியியல் - செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +