autocrat
ஆங்கிலம்
தொகு
பொருள்
- a ruler who has absolute power.
- ஏகாதிபதி - தன்முனைப்பாட்சியர்
- சுயாதிபதி - தனியாட்சி செலுத்துபவன்
- சுயாதீனன் - சுதந்தரமாய் நடப்பவன்
- சுயகர்த்தன் - சர்வசுவா தீனமாயிருக்குந் தலைவன்
விளக்கம்
- From 1894 until 1917 Nicholas II was the tsar and autocrat of all the Russias (1894 முதல் 1917 வரை நிக்கோலஸ் II ருசியாவின் ஏகாதிபதியாக இருந்தார்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---autocrat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு