autogamy
ஆங்கிலம்
தொகுautogamy
- தாவரவியல். தன்னினக் கலப்பு
- மரபியல். தற்கருப்புணர்ச்சி
- வேளாண்மை. தன் கருச்சோக்கை
- தற்கருவுறல்
விளக்கம்
தொகுஒரு மலரின் மகரந்தத்தூள், அதே மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடைவது அல்லது அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +