autoimmune
ஆங்கிலம்
தொகுautoimmune
- மருத்துவம். தன்னுடல் தாக்குமை; தன்னெதிர்ப்பு; ஒரு உடலில் உள்ள அணுக்கள், அவ்வுடலின் அணுக்களையே தாக்கி அழிக்கும் நிலைமை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +