autolysis
ஆங்கிலம்
தொகுautolysis
- கால்நடையியல். தானே அழிதல்
- தாவரவியல். தன் அழிவு
- மருத்துவம். தன்னழிவு; தன்முறிவு
- விலங்கியல். தற்றளர்ச்சி (தற்பகுப்பு)
- வேளாண்மை. தன்கரைவு
- உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +