ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • automatic key guard, பெயர்ச்சொல்.
  • தன்னியக்க விசைக் காப்பு

விளக்கம்

தொகு
  • கைப்பேசியில், ஏதேனும் ஓர் எண்ணை தற்செயலாக அழுத்துவதை தவிர்ப்பதற்காக விசைப்பலகையினைப் பூட்ட அனுமதிக்கும் அம்சம்.

பயன்பாடு

தொகு
  • தொலைபேசியை சட்டைப் பையில் வைத்திருக்கும் போது விசைகளை அழுத்துவதை தடுக்க உதவுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---automatic key guard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

[1]

  1. கோ.பழனிராஜன், லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ், அகிலன் இராசரெத்தினம். 2016. கைப்பேசி கலைச்சொல் அகராதி. ஆங்கிலம்-தமிழ். ராஜ குணா பதிப்பகம். சென்னை. பக்கம். 162. ISBN No. 9788193138007
"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_key_guard&oldid=1911126" இலிருந்து மீள்விக்கப்பட்டது