ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

automatic programming

  • பொறியியல். தானியங்கு வகைப்படுத்தல்
  • தன்னியக்கச் செயல் திட்டமிடல்.

விளக்கம்

தொகு
  1. நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் சில நிலைப்பணிகளைச் செய்யக் கணினி மூலமே நிரலை உருவாக்குதல்.
  2. எந்திர மொழி நிரல் ஒன்றை குறியீட்டுத் தொகுப்பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல்.[1]

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் automatic programming
"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_programming&oldid=1531235" இலிருந்து மீள்விக்கப்பட்டது