automatic shutdown
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- automatic shutdown, பெயர்ச்சொல்.
- தன்னியக்கப் பணிநிறுத்தம்
விளக்கம்
தொகு- ஒழுங்கு முறைப்படி பிணையம் ஒன்றை அல்லது கணினியின் செயல்பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென்பொருள் ஒன்றின் திறன்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---automatic shutdown--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்