autonomic
ஆங்கிலம்
தொகுautonomic
- உளவியல். தன்னியக்கமுடைய
- மருத்துவம். தன்னியக்கமுள்ள
- விலங்கியல். தன்னாட்சியான
- தன்னுரிமையுடைய, தன்னியக்கமுடைய, தானே இயங்குகிற
விளக்கம்
தொகுதானே இயங்கும் தன்மை, தானியக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்புகளினா லானது. இது நரம்பு உயிரணுக்கள், இழைமங்கள் ஆகியவற்றினாலானவை. இவற்றை தன் விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாது. இவை உடலின் அனிச்சைச் செயல்கள் தொடர்பானவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +