ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • autophagosome, பெயர்ச்சொல்.

உள்திசுப் பாய்ம வெற்றிடம்

விளக்கம்

தொகு

ஒர் அணுவில் உள்ள திசு உள்பாய்மத்தில் காணப்படும் சிறு வெற்றிடம். திசு உள்பாய்மப் பொருள்களையே இதுவும் கொண்டிருக்கும். இது திசுவுள் செரிமான அமைப்புடன் இணைந்துவிடும் தன்மையுடையது.


( மொழிகள் )

சான்றுகோள் ---autophagosome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=autophagosome&oldid=1897333" இலிருந்து மீள்விக்கப்பட்டது