autoregulation
ஆங்கிலம்
தொகுautoregulation
- மருத்துவம். தன்னியக்கச் சீரமைப்பு
விளக்கம்
தொகு- தன்னை அழிக்க வரும் பொருளை தானே அழித்து தன்னுடைய இயக்கம் சீராக இருப்பதைக் கண் காணித்துக் கொள்ளும் உயிரியியல் பண்பு.
- தமனி நாளத்தில் இரத்த அழுத்த மாறுபாடு இருந்தாலும் ஒர் உறுப்போ, திசுவோ தனக்குத் தேவையான இரத்தத்தை நிலையாகப் பெற்றுக் கொள்ளும் அக நிலைப் பண்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +