autotrophic
ஆங்கிலம்
தொகுautotrophic
- மீன்வளம். தன்னூட்டத் தன்மை
- விலங்கியல். உணவைத் தாமே தயாரிக்க வல்லன; தன்னூட்டம்; தற்போசணையுள்ள, இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல, தன்னுணவாக்குகிற
விளக்கம்
தொகு- சில பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இவை தற்சார்பு ஊட்டமுறை பாக்டீரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +