availability
- இருப்பு; கிடைக்கும் தன்மை; (எளிதில்) கிடைக்கக்கூடிய தன்மை; பயன்படும் தன்மை
- அணுக இயலுந்தன்மை; (எளிதில்) அணுகத்தக்க தன்மை
- பொறியியல். கிடைக்கும் தன்மை
- மீன்வளம். கிடைப்புத் தன்மை
- கிடப்புத் திறம்; கிடைக்குமை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +