avidin
ஆங்கிலம்
தொகுavidin
- மீன்வளம். வௌளைக்கரு புரதம்
விளக்கம்
தொகுːமிக அதிக மூலக்சுற்று எடை கொண்ட புரதம். வைட்டமின் B-2 கலவை அடங்கியுள்ள 'எச்' (H) ஊட்டக்கூற்றில் இது அதிகம் உள்ளது. முட்டையின் வெண்கருவில் இது மிகுதியாக இருக்கிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +