awaken
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- awaken, வினைச்சொல்.
- எழுப்பு
- விழிப்பூட்டு
- எழுச்சியூட்டு
- கவனிக்கும்படி செய
- பழியுவ்ர்
- குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு
- எழுச்சியடை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---awaken--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி