axis of symmetry
ஆங்கிலம்
தொகுaxis of symmetry
- கணிதம். சமச்சீரச்சு; சமச்சீர்மை அச்சு
- தாவரவியல். சமச்சீரச்சு
- வேதியியல். சமச்சீரச்சு; சமச்சீர் அச்சு
- வேளாண்மை. சமச்சீரச்சு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +