axonotmesis
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- axonotmesis, பெயர்ச்சொல்.
நரம்பணுவால் சிதைவு
விளக்கம் தொகு
ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---axonotmesis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்