axotomy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- axotomy, பெயர்ச்சொல்.
- நரம்பு வேரிழை நீக்கல்
- நரம்பு வேரிழை வெட்டல்;
- நரம்பு வேரிழை அகற்றல்
விளக்கம்
தொகுஅறுவை மருத்துவம் மூலம் நரம்பு வேரிழையை நீள ஆழ வெட்டுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---axotomy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்