azathioprine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- azathioprine, பெயர்ச்சொல்.
அசாதயபிரின்
விளக்கம்
தொகுஇரத்தப் புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---azathioprine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்