azimuthal quantum number
ஆங்கிலம் தொகு
azimuthal quantum number
- இயற்பியல். திசைக் கோணக் குவாண்டம் எண்; திசைவிற்சத்திச்சொட்டெண்
- வேதியியல். திசைக்கோண குவாண்ட்டம் எண்; திசைக்கோணக் குவாண்டம் எண்; திசைவிற்சத்திச்சொட்டெண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +