azygography
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- azygography, பெயர்ச்சொல்.
- ஒற்றைச் சிரை வரைபடம்
- ஒற்றைச் சிரை ஊடுகதிரி வரைபடம்
விளக்கம் தொகு
உடலில் ஜோடியற்று, ஒற்றைச் சிரைகளாக உள்ள சிரை மண்டலத்தை, சாயப்பொருள் செலுத்தி, ஊடு கதிர்ப் படம் எடுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---azygography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்