azygous
ஆங்கிலம்
தொகுazygous
- மருத்துவம். இணையின்மை; ஜோடியற்ற; துணையற்ற
- உடனிணையில்லாத ஒற்றை உறுப்பு
- (பெ.) உடனிணையில்லாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +