back- end processor ஆங்கிலம்

பொருள்

தொகு
  1. பின்நிலைச் செயல்

விளக்கம்

தொகு
  1. தரவுத் தள எந்திரம் (Data base machine) போன்றது. மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடை முகமாகப் பணியாற்றும் கணினி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=back-_end_processor&oldid=1909416" இலிருந்து மீள்விக்கப்பட்டது