back-end processor ஆங்கிலம்

பொருள்

தொகு
  1. பின் நிலைச்செயல்

விளக்கம்

தொகு
  1. தரவுத் தள எந்திரம் (Data base machine)போன்றது.மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடைமுகமாகப் பணியாற்றும் கணினி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=back-end_processor&oldid=1909405" இலிருந்து மீள்விக்கப்பட்டது