ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • back to square one, உரிச்சொல்.
  1. மீண்டும் பழைய நிலைக்கு

விளக்கம்

தொகு

மேலும் தொடர வழியில்லாத நிலையில், அல்லது தோல்விக் காரணமாக, ஒரு செயல், தொடங்கிய நிலைக்கே திரும்புதல்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. square one
  2. back to the drawing board


( மொழிகள் )

சான்றுகோள் ---back to square one--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=back_to_square_one&oldid=1849102" இலிருந்து மீள்விக்கப்பட்டது