background operation ஆங்கிலம்

பொருள் தொகு

  1. பின்புல இயக்கம்

விளக்கம் தொகு

  1. ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு நிரலை மொழிமாற்றும் பணியைச் செய்யும்போது,அச்சுப்பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கீடுகளைப் (Interrupt)பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=background_operation&oldid=1909415" இலிருந்து மீள்விக்கப்பட்டது