background programme ஆங்கிலம்

பொருள் தொகு

  1. பின்புல நிரல்

விளக்கம் தொகு

  1. பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=background_programme&oldid=1909414" இலிருந்து மீள்விக்கப்பட்டது