backpropagation algorithm
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- backpropagation algorithm, பெயர்ச்சொல்.
- பின்நோக்குப் பரப்புப் படிமுறை
விளக்கம்
தொகு- செயற்கை நரம்பு வலையம் போன்ற துறைகளில் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளைத் துல்லியமாக்கும் ஒரு படிமுறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---backpropagation algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்