backup disk

பொருள்

தொகு
  1. காப்பு வட்டு

விளக்கம்

தொகு
  1. முக்கிய கோப்புகளின் நகல்ளை வைத்துக்கொள்ளப் பயன் படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக்கூடிய வட்டுப் பெட்டிகளும் பாதுகாப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=backup_disk&oldid=1909282" இலிருந்து மீள்விக்கப்பட்டது