backup procedures ஆங்கிலம்

பொருள் தொகு

  1. காப்பு நடைமுறைகள்

விளக்கம் தொகு

  1. பாதுகாப்பு அளிப்பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தரவுகள் மற்றும் நிரல்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=backup_procedures&oldid=1909408" இலிருந்து மீள்விக்கப்பட்டது