bacteriology
ஆங்கிலம்
தொகுbacteriology
- நுண்மவியல்
- கால்நடையியல். நுண்மவியல்
- தாவரவியல். பற்றீரியவியல்; பாக்ட்டிரியாவியல்
- மருத்துவம். நுண்ணுயிரியல்; பட்டுயிரி இயல்
- விலங்கியல். பற்றீரியாவியல்
- வேளாண்மை. நுண்ணுயிரியல்
- நுண்ம ஆய்வுநுல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +