bacteriostatic
ஆங்கிலம்
தொகுbacteriostatic
- கால்நடையியல். நுண்மப் பெருக்கத் தடுப்பு மருந்து
- மருத்துவம். நுண்ணுயிர் பெருக்கத் தடுப்பி
- வேதியியல். பாக்டீரியா தடுக்கும்; பாக்ட்டீரியா தடுக்கும்
- நுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +