bait and switch
bait and switch, .
பொருள்
- ஆசைக் காட்டி மாற்று வித்தை செய்தல்.
- ஏமாற்று வேலை; தந்திரம்.
- ஒன்றைத் தருவதாகச் சொல்லி கவர்ந்து பின் ஏமாற்றும் வர்த்தக உத்தி.
பயன்பாடு
- Mobile companies offer several bait and switch plans to lure the unwary customers
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bait and switch--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *