bake
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bake
- வெதுப்புதல்
- மருத்துவம். உயர்வெப்பத்தில் வாட்டுதல்; மிகை வெப்பத்தில் சுடுதல்
- வானவில் வேகவைத்துச் சுடு
- வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு
- வாட்டி முறுமுறுப்பாக்கு
- சூட்டினால் கெட்டியாக்கு
- வறட்டு
- பழுக்கவை
- செந்நிறமாக்கு
- வறட்டப்பத் தொழில் செய்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bake