ஆங்கிலம்

தொகு

balance of payments

  1. பொருளியல். ஏற்றுமதி இறக்குமதி செலுத்தல் வேறுபாட்டு மிகை; நாட்டுன் செலுத்தல் நிலை
  2. வணிகவியல். (அயல்நாட்டு) வெளிக் கொடுப்பு நிலை

விளக்கம்

தொகு

ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி ஏற்றுமதி இருப்பு நிலையைப் பதிவு செய்வது. மொத்தத்தில் கணக்குகள் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். கொடுப்பு நிலையில் உபரியோ பற்றில் குறையோ துணைக் கணக்கில் சமநிலையின்மையைக் காட்டும். அந்நியச் செலவாணிக் காப்புகள் குறைகின்றன அல்லது கூடுகின்றன என்பது இதன் பொருள். கொடுப்பு நிலைப் புள்ளி விபரங்களை அளிப்பதற்குரிய மரபுகளை அனைத்துலகப் பண நிதியம் பரிந்துரை செய்துள்ளது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=balance_of_payments&oldid=1984987" இலிருந்து மீள்விக்கப்பட்டது