Wikipedia-logo.png
என்ற file:small ball.jpg விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.

==ஆங்கிலம்==

பெயர்ச்சொல்தொகு

ball

  1. பந்து
  2. உருண்டை
  3. பந்தெறிதல்
  4. பந்தாட்டம்
  5. குண்டு
  6. பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளை
  7. கோளகை
  8. உருண்டை வடிவான ஒன்று
  9. வானின் ஒளிக்கோளம்
  10. கண்விழி
  11. உடலின் திரளையான பகுதி
  12. உருண்டையான நுற்கண்டு
  13. கயிற்றுச் சுருள் உருளை
  14. குதிரைக்குரிய கவளம் (வினை)பந
"https://ta.wiktionary.org/w/index.php?title=ball&oldid=1889267" இருந்து மீள்விக்கப்பட்டது