ball printer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ball printer, பெயர்ச்சொல்.
- குமிழ் அச்சுப்பொறி, உருள்முக அச்சுப்பொறி
- கோள அச்சுப் பொறி
விளக்கம்
தொகு- மீண்டும் மாற்றக் கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப் பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ball printer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்