ஆங்கிலம்

தொகு

ball thrombus

பெயர்ச்சொல்

தொகு
  1. பந்து இரத்த உறைக்கட்டி (அல்லது) பந்துக்குருதி உறைக்கட்டி

விளக்கம்

தொகு

இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டுவிடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ball_thrombus&oldid=1899750" இலிருந்து மீள்விக்கப்பட்டது